போலீசில் வசமாக சிக்கும் தர்ஷன்.., நரித்தனமாக திட்டம் தீட்டும்.., குணசேகரன் எதிர்நீச்சல் ப்ரோமோ!!!!

0

எதிர்நீச்சல் சீரியல் இப்போது அனல் பறக்க ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு பக்கம் கரிகாலனை வீட்டை விட்டு துரத்தி விட்டனர் என குடும்பத்தினர் நிம்மதி அடைந்த நிலையில் குணசேகரன் அடுத்ததாக உமையாளின் மகனை தர்ஷினிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். இந்தப் பக்கம் உமையாளின் மகன் சித்தார்த்தை தான் ஜனனியின் தங்கை விரும்புகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் சித்தார்த் ஜனனியின் தங்கையிடம் நான் உன்னைத்தான் திருமணம் செய்வேன் என சத்தியம் செய்து கொடுக்கிறார். இதை பார்த்த உமையால் அந்த இடத்தில் ஜனனியிடம் சண்டை போடுகிறார். இந்த பக்கம் தர்ஷன் போலீசில் சிக்கிக் கொண்டதாக குணசேகரனுக்கு போன் கால் வருகிறது. இதைக் கேட்ட குணசேகரன் உடனடியாக அந்த இடத்திற்கு வருகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் குணசேகரன், தர்ஷன் போலீசில் சிக்கியதை வைத்து ஏதாவது மிகப் பெரிய சதி திட்டம் தீட்டுவார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஆப்பு வச்ச விஜய் டிவி.., ஓ இது தான் காரணமா?? லீக்கான தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here