எதிர்நீச்சல் சீரியல் நடிகையா இது?? ஆத்தாடி.., மாலத்தீவில் படு கிளாமரா போஸ் கொடுத்து இருக்காங்களே!!

0
எதிர்நீச்சல் சீரியலை அதகளம் பண்ண வந்த நியூ என்ட்ரி.., இனிமேல் தான் சம்பவம் வெயிட்டிங்!!
எதிர்நீச்சல் சீரியலை அதகளம் பண்ண வந்த நியூ என்ட்ரி.., இனிமேல் தான் சம்பவம் வெயிட்டிங்!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் தொகுப்பாளராக பிரபலமானவர் தான் பிரியதர்ஷினி. சிறு வயதில் பல படங்களில் Child ஆர்டிஸ்டாக நடித்து வந்த இவர், பின் பல தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து வந்துள்ளார். மேலும் நடனத்தில் ஆர்வம் உள்ள இவர் ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு நடன ஆசிரியராக உருவெடுத்த இவர் தற்போது டான்ஸ் ஸ்கூலை நடத்திவருகிறார். இந்த நிலையில் பல வருடங்களாக சின்னத்திரைக்கு கேப் விட்ட இவர், தற்போது மீண்டும் சன் டிவியில் ரீ என்ட்ரி கொடுத்து எதிர்நீச்சல் என்ற மெகா ஹிட் சீரியலில் நடித்து வருகிறார். தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படி தனது கெரியரில் படு பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று, குட்டி டவுசர் அணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த இவரது ரசிகர்கள், என்னமா ரேணுகா இது., உங்க மாமா குணசேகரன், நீங்க இப்படி குட்டி ஆடை அணிந்திருப்பதை பார்த்தால் என்னாகும் என நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here