சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பட அப்டேட் – வில்லன் நடிகர் இந்த குழந்தை நட்சத்திரமா??

0

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தை பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

‘எதற்கும் துணிந்தவன்’

சூர்யா கடைசியாக நடித்த சுரரை போற்று திரைப்படம் அவருக்கு வேற லெவெலில் புகழை ஏற்ப்படுத்தியது. இந்நிலையில் தற்போது அவரின் அந்தாலஜி திரைப்படங்கள் வெளியாகி அந்த பாடலும் செம ஹிட். இப்படி பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து வருகிறார்.

Etharkum Thuninthavan First Look || Suriya First Look Poster Of His 40th Film || Media Corner - YouTube

இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்க இருக்கிறாராம். மேலும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மேலும் வில்லனாக நடிப்பவர் பற்றிய சுவாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது.

Vada Chennai' actor Saran Shakthi roped in for Nayanthara's 'Netrikann'- The New Indian Express

அதாவது ஜில்லா படத்தில் விஜயின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரண் தான் சூர்யாவிற்கு வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இவர் நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தவர். நடிக்க வந்த இந்த சிறு வயதிலேயே இவருக்கு இந்த அளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here