அட்லீ, ஷாருக்கான் காம்போவில் புதிதாக இணையும் தமிழ் காமெடி நடிகர் – அப்டேட்டை கேட்டு கொண்டாடும் ரசிகர்கள்!!

0

பிரபல இயக்குனரான அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து புதிய படத்தில் நடித்து வரும் நிலையில் அதில் பிரபல தமிழ் காமெடி நடிகர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான் திரைப்பட அப்டேட்

ராஜா ராணி படத்தின் மூலம் தனது இயக்குனர் கேரியரை ஆரம்பித்த அட்லீ தற்போது வரை பல ஹிட் படங்களை தான் கொடுத்து வருகிறார். மெர்சல், பிகில் போன்ற படங்களை விஜய் வைத்து இயக்கி வெற்றி பெற்றார். அடுத்த படத்திற்கு விஜய் அட்லீ உடன் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லையாம். எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மறுத்து விட்டாராம்.

Shah Rukh Khan in dual roles in Atlee's Bollywood debut? | The News Minute

அதனால் தான் ஷாருக்கானை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார். இதுதான் ஹிந்தி துறையில் நயன்தாரா கால் பதிக்கும் முதல் படமாகும். மேலும் அட்லீ பல தென்னிந்திய பிரபலங்களை களமிறக்க போகிறார்களாம். இந்த படத்திற்கு ஜவான் என்றும் பெயரிட்டுள்ளாராம். அந்த வகையில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

இதனை கேட்ட அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஏற்கனவே அவர் சென்னை எஸ்பிரெஸ் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் வந்து செல்வார். இந்நிலையில் ஜவான் பாடத்தில் முக்கிய ரோலில் இவர் நடிக்க இருப்பது பெருமை சேர்க்கும் விஷயமாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here