பார்க்குறதுக்கு தான் Soft, GLAMOUR -ன்னு வந்துட்டா முரட்டு Piece – சீரியல் நடிகை நிவிஷாவின் அட்டகாசமான புகைப்படங்கள்!!!

0

ஈரமான ரோஜாவே, ஓவியா உள்ளிட்ட சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நிவிஷா. சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

சீரியல் நடிகை நிவிஷாவின் அட்டகாசமான புகைப்படங்கள்:

சினிமா திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை நிவிஷா. இவர் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி கொண்டு வருகிறார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

இவர் முதலில் வெள்ளித்திரையில் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காது என்று தெரிந்த உடன் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். அது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது, புடவையில் தன்னுடைய Shape, Structure தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள், “தூக்கி சொல்லே.. ஆபத்தான வளைவுகள்.. செம்ம பேக்..” என்று சகட்டு மேனிக்கு  அழகை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here