என் மூஞ்சிலையே முழிக்காத.., காவியாவை அசிங்கப்படுத்தும் பிரியா.., ஈரமான ரோஜாவே ட்விஸ்ட்!!

0
என் மூஞ்சிலையே முழிக்காத.., காவியாவை அசிங்கப்படுத்தும் பிரியா.., ஈரமான ரோஜாவே ட்விஸ்ட்!!
என் மூஞ்சிலையே முழிக்காத.., காவியாவை அசிங்கப்படுத்தும் பிரியா.., ஈரமான ரோஜாவே ட்விஸ்ட்!!

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் என்ன தான் பார்த்திபன் காவியா உடன் சேர்ந்து வாழ சம்மதித்தாலும் அவரால் காவியாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் காவியா பார்த்திபன் இருவருக்கும் தொடர்ந்து சண்டைகள் வந்த வண்ணம் இருக்கிறது. இன்னொரு பக்கம் பிரியா ஜீவாவின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயத்தில் குடும்பத்தார் அனைவரும் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி கதை விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்து வரும் எபிசோடுகளில் பிரியாவும் ஜீவாவும் சேர்ந்தால் தான் பார்த்திபன் நம்மை ஏற்றுக் கொள்வார் என காவியா நினைப்பாராம். இதனால் பிரியாவை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்று அவரைப் பார்த்து பேசுவாராம்.

ராதிகாவை நினைத்து பரிதாபப்படும் பாக்கியா.., திட்டித்தீர்க்கும் ஈஸ்வரி.., பாசத்திற்கு ஏங்கும் கோபி!!!

ஆனால் பிரியாவோ கூட பிறந்தோம் நீயே என்னை ஏமாத்திட்ட. நீ இனிமேல் என் மூஞ்சிலேயே முழிக்காத என சொல்லி விடுவாராம். இதைக் கேட்டு காவியா எல்லோரும் தன்னை வெறுப்பதை நினைத்து கதறுவாராம். இது போன்ற காட்சிகள் தான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here