என்னது..,சம்முவின் மாஜி கணவரை லவ் பன்னுறேனா? ..,பேட்டியில் உண்மையை உடைத்த பொன்னியின் செல்வன் பட நடிகை!!

0
என்னது..,சம்முவின் மாஜி கணவரை லவ் பன்னுறேனா? ..,பேட்டியில் உண்மையை உடைத்த பொன்னியின் செல்வன் பட நடிகை!!
என்னது..,சம்முவின் மாஜி கணவரை லவ் பன்னுறேனா? ..,பேட்டியில் உண்மையை உடைத்த பொன்னியின் செல்வன் பட நடிகை!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் அவரவரது கெரியரில் கவனம் செலுத்தி வரும் நிலையில் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக வதந்தி பரவி வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இந்த வதந்தியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஆனால் இது குறித்து இருவரும் எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் மௌனம் காத்து வந்தனர். இந்த நிலையில் நடிகை சோபிதா முதன் முறையாக பரவி வந்த சர்ச்சை குறித்து வெளிப்படையாக சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, என்னைப் பற்றி காதல் வதந்திகள் பரவி வருகிறது, இதை நான் கண்டு கொள்வதோ, இதற்காக கவலை படுவதோ கிடையாது.

என் மூஞ்சிலையே முழிக்காத.., காவியாவை அசிங்கப்படுத்தும் பிரியா.., ஈரமான ரோஜாவே ட்விஸ்ட்!!

மேலும் என் மீது எந்த தவறும் இல்லாத போது இந்த வதந்திகளை நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என சோபிதா கூறியுள்ளார். மற்றொருபக்கம் நாக சைதன்யாவை விட்டு சமந்தா பிரிந்ததற்கு சோபிதாவுடனான காதல் தான் காரணம் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். இதற்கு நாக சைதன்யா, எங்கள் இருவருக்குமான பிரச்சனையில் மூன்றாவதாக ஒருவரை காரணமாக சொல்வது முற்றிலும் தவறு என கூறியுள்ளார். இவ்வாறு இருவரும் தங்கள் தரப்பில் இருந்து காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here