ராதிகாவை நினைத்து பரிதாபப்படும் பாக்கியா.., திட்டித்தீர்க்கும் ஈஸ்வரி.., பாசத்திற்கு ஏங்கும் கோபி!!!

0
ராதிகாவை நினைத்து பரிதாபப்படும் பாக்கியா.., திட்டித்தீர்க்கும் ஈஸ்வரி.., பாசத்திற்கு ஏங்கும் கோபி!!!
ராதிகாவை நினைத்து பரிதாபப்படும் பாக்கியா.., திட்டித்தீர்க்கும் ஈஸ்வரி.., பாசத்திற்கு ஏங்கும் கோபி!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் ஜெனியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றதுக்கு பாக்கியா நன்றி கூறுகிறார். அப்போது ராதிகாவிடம் தொடர்ந்து பேசிய பாக்கியா, நீங்கள் எல்லா வேலையையும் தைரியமாக செய்வீர்கள். ஆனால் இப்போது நீங்கள் இப்படி இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் எல்லாத்தையும் இழந்து விட்டது போல இருப்பதாக பாக்கியா சொல்ல இதை கேட்டு ராதிகா வருத்தப்படுகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த நேரத்தில் ஈஸ்வரி அங்கு வர ராதிகா கிச்சனில் இருப்பதை பார்த்து சத்தம் போடுகிறார். அடுத்ததாக எழில், அமிர்தா இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். பின் இருவரும் ரொமான்ஸ் செய்துவிட்டு சாப்பிடுகின்றனர். இவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து கோபி ரசிக்கிறார்.

முல்லையிடம் சரிக்கு சமமாக மல்லுக்கட்டிய ஐஸ்வர்யா.., சிக்கி தவிக்கும் கண்ணன், கதிர்.., அனல் பறக்கும் கதைக்களம்!!!

அந்த நேரத்தில் ராதிகா அங்கு வர எழில், அமிர்தாவை பற்றி சந்தோஷமாக பேசுகிறார். கோபி பேசுவதை பார்த்த ராதிகா நீங்க எல்லாம் சந்தோஷமா தான் இருக்கீங்க. ஆனா நா தான் இங்கு கஷ்டப்படுறேன் என்று சொல்ல கோபி கடுப்பாகிறார். பின் கோபி ராதிகா முன்பு போல் இல்லை. ரொம்ப மாறிவிட்டா என்று வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here