“தல”யை வைத்து படம் எடுக்கும் விக்னேஷ் சிவன்.., இந்த தடவை மிஸ் ஆகாது.., இணையத்தை புரட்டி போடும் புகைப்படம்!!

0
"தல"யை வைத்து படம் எடுக்கும் விக்னேஷ் சிவன்.., இந்த தடவை மிஸ் ஆகாது.., இணையத்தை புரட்டி போடும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக விக்னேஷ் சிவன் இருந்து வருகிறார். அஜித்தை வைத்து AK62-வை இயக்க இருந்த நிலையில், சில காரணத்தால் வாய்ப்பு கையை விட்டு போனது. இதனை தொடர்ந்து நயன்தாராவை வைத்து தற்போது ஒரு படத்தை எடுத்து வருகிறார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை வைத்து படம் எடுப்பேன் என்று கூறியிருந்தார்.

Enewz Tamil WhatsApp Channel 

இது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் எம்.எஸ். தோனிக்கு விக்னேஷ் சிவன் டயலாக் சொல்லி தருவது போல் அமைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது எம்.எஸ். தோனி ஹீரோவாக சினிமாவில் என்ட்ரி கொடுக்க போகிறார் என்று ஒரு பக்கம் பலரும் பேசி வருகின்றனர். இன்னொரு பக்கம் விளம்பர ஷூட்டிங்காக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இதோ அந்த புகைப்படம்,

மக்கள் எதிர்பார்த்த அந்த டாஸ்க்.. கண்கலங்கிய பேசிய ஹவுஸ்மேட்ஸ்…,சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.., ப்ரோமோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here