ரசிகர்களே ரெடியாகுங்க…,இந்த தேதியில் ‘தளபதி 68’ ! வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!!

0
ரசிகர்களே ரெடியாகுங்க...,இந்த தேதியில் 'தளபதி 68' ! வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!!
ரசிகர்களே ரெடியாகுங்க...,இந்த தேதியில் 'தளபதி 68' ! வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!!

நடிகர் விஜய் நடிப்பில் திரைக்கு வரும் இருக்கும் அடுத்த திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் ட்ரைலர் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தனது 68 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். AGS நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Enewz Tamil WhatsApp Channel

இப்படி இருக்க, ‘தளபதி 68’ திரைப்படத்திற்கான பூஜை நிகழ்வு இன்று சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிறகு கியக்குனர் வெங்கட் பிரபு தனது X தளத்தில், ‘உங்கள் அனைவருடைய அன்பு மற்றும் ஆதரவுடன் தளபதி 68 திரைப்படம் துவங்கியுள்ளது. நம்ம ‘லியோ’ படத்தின் ரிலீசுக்குப் பிறகு புகைப்படங்கள் மற்றும் அப்டேட்கள் வெளியிடப்படும்’ என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக கிர்லோஷ்குமார் நியமனம்…,அரசு உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here