என்ன சார்.., நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க.., மகள் அதிதி-க்காக இயக்குனர் ஷங்கர் செய்த காரியம்!!

0
என்ன சார்.., நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க.., மகள் அதிதி-க்காக இயக்குனர் ஷங்கர் செய்த காரியம்!!
என்ன சார்.., நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க.., மகள் அதிதி-க்காக இயக்குனர் ஷங்கர் செய்த காரியம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்டமாக படத்தை எடுத்து சாதிப்பவர் தான் இயக்குனர் சங்கர். தற்போது இவர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படமும், நடிகர் ராம் சரணை வைத்து RC 18 என இரண்டு திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி பிசியாக படத்தை எடுத்து வரும் சங்கரின் மகளான அதிதி சங்கரும் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த விருமன் திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆன பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ல் மூன்று வடிவிலும் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே இந்தியர்…, யார் தெரியுமா??

இப்படி இரண்டு பேருமே பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அப்பாவும் மகளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here