மாதவனுடன் கையும் களவுமாக சிக்கிய வெண்ணிலா.., காப்பாற்றுவாரா சூர்யா?? சூடுபிடிக்கும் காற்றுக்கென்ன வேலி!!

0
மாதவனுடன் கையும் களவுமாக சிக்கிய வெண்ணிலா.., காப்பாற்றுவாரா சூர்யா?? சூடுபிடிக்கும் காற்றுக்கென்ன வேலி!!
மாதவனுடன் கையும் களவுமாக சிக்கிய வெண்ணிலா.., காப்பாற்றுவாரா சூர்யா?? சூடுபிடிக்கும் காற்றுக்கென்ன வேலி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. வெண்ணிலா மாதவனின் அனைத்து சூழ்ச்சியையும் கண்டு பிடித்து விடுகிறார். இத்தனை நாட்கள் ஆதாரம் கிடைக்காமல் இருந்த வெண்ணிலாவுக்கு இப்பொழுது வீடியோ ஆதாரமும் கிடைத்து விட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மாதவனுக்கு தக்க தண்டனை வாங்கி தர வேண்டும் என்று வெறியுடன் காத்திருக்கிறார். கல்யாண மேடையில் தான் உண்மையை உடைக்க வேண்டும் என்று காத்திருக்கிறார் வெண்ணிலா. மேலும் இந்த உண்மையை சூர்யாவிடம் கூட இன்னும் உண்மையை சொல்லவில்லை. இப்படி இருக்க இப்பொழுது இந்த இடத்தில் தான் பெரிய ட்விஸ்ட் வைக்க போகிறார்கள்.

என்ன சார்.., நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க.., மகள் அதிதி-க்காக இயக்குனர் ஷங்கர் செய்த காரியம்!!

அதாவது வெண்ணிலாவின் நடவடிக்கை கண்டிப்பாக மாதவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த தான் செய்யும். எப்படியும் வெண்ணிலா எக்குத்தப்பாக மாதவனிடம் மாட்டிக்கொள்ள தான் போகிறார். கடைசி நேரத்தில் தான் சூர்யா வந்து காப்பாற்றுவார். இனி வரும் ட்ராக் இப்படி தான் இருக்க போகிறது. அதுவும் கல்யாண மேடை வரை வந்து தான் அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here