தெலுங்கு சினிமாவை புரட்டிப் போட்ட லவ் டுடே.., பிரதீப்பை வச்சு செஞ்ச ரசிகர்கள்!!

0
தெலுங்கு சினிமாவை புரட்டிப் போட்ட லவ் டுடே.., பிரதீப்பை வச்சு செஞ்ச ரசிகர்கள்!!
தெலுங்கு சினிமாவை புரட்டிப் போட்ட லவ் டுடே.., பிரதீப்பை வச்சு செஞ்ச ரசிகர்கள்!!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் தற்போது தெலுங்கில் இன்று வெளியான நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லவ் டுடே திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த திரைப்படம் எந்த நெகட்டிவ் விமர்சனமும் இன்றி, வசூல் சாதனை படைத்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தற்போது வரை லவ் டுடே திரைப்படம் 75 கோடிகளை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. கோலிவுட்டை புரட்டி போட்ட இந்த திரைப்படம், இன்று டோலிவுட்டில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு போலவே, தெலுங்கு சினிமாவிலும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாகசைதன்யாவின் முதல் மனைவி இவர் தான்.., இதனால் தான் சமந்தா Divorce செய்தாரா??

அந்த வகையில் படத்தை தியேட்டரில் பார்த்து விட்டு ரசிகன் செய்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது படத்தை பார்த்து வெளியே வந்த ஒரு ரசிகன் பிரதீப் ரங்கநாதனை தோளில் தூக்கி வைத்து படத்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அதுமட்டுமின்றி லவ் யூ அண்ணா என்று புகழாரம் பாடினார். தற்போது அந்த ரசிகன் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here