பிக் பாஸ் 6 : இந்த வாரம் வெளியேறப் போவது இந்த ஜொல்லு மன்னனா? வெளியான ப்ரோமோ!!

0
பிக் பாஸ் 6 : இந்த வாரம் வெளியேறப் போவது இந்த ஜொல்லு மன்னனா? வெளியான ப்ரோமோ!!
பிக் பாஸ் 6 : இந்த வாரம் வெளியேறப் போவது இந்த ஜொல்லு மன்னனா? வெளியான ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் வீட்டில் குறைவான வாக்குகளை, பெற்று வெளியேறப் போவது யார்? என்ற விபரம் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 6:

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான இறுதி வந்துவிட்டது. இந்த வார பிக் பாஸ் வீடு, நீதிமன்றமாக மாற்றப்பட்டு போட்டியாளர்கள் தங்கள் வழக்குகளை வாதாடி வெற்றி பெற்றனர். அந்த வகையில் ஆடி ஓடி இந்த வாரத்தின் இறுதி நாள் வந்துவிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் எந்த போட்டியாளர் சேவ் செய்யப்பட்டுள்ளார் என்றும், நாளை மறுநாள் யார் எலிமினேஷன் ஆவார்கள் என்றும் அறிவிக்கப்படும். அதன்படி வாரத்தின் இறுதியில் எப்போதும், குறைவான பங்களிப்பை கொடுத்த 2 போட்டியாளர்கள் ஜெயிலுக்கு போவது வழக்கம்.

தெலுங்கு சினிமாவை புரட்டிப் போட்ட லவ் டுடே.., பிரதீப்பை வச்சு செஞ்ச ரசிகர்கள்!!

அதன்படி இந்த வார டாஸ்க்கில் குறைவாக பங்கெடுத்த நபர்களாக, ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்சி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரையும் ஜெயிலில், அடைக்குமாறு பிக் பாஸ் உத்தரவிடுகிறார். ஏற்கனவே இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், ராம், கதிர் மற்றும் மணிகண்டன் என மொத்தம் 7 பேர் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம், குறைவான வாக்குகளை பெற்று ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறலாம் என சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here