நாகசைதன்யாவின் முதல் மனைவி இவர் தான்.., இதனால் தான் சமந்தா Divorce செய்தாரா??

0
நாகசைதன்யாவின் முதல் மனைவி இவர் தான்.., இதனால் தான் சமந்தா Divorce செய்தாரா??
நாகசைதன்யாவின் முதல் மனைவி இவர் தான்.., இதனால் தான் சமந்தா Divorce செய்தாரா??

பிரபல நடிகை சமந்தா இப்பொழுது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். மேலும் தோல் நோயால் அவதிப்பட்டு வரும் சமந்தாவை பற்றிய பல வதந்திகளும் வைரலான வண்ணம் உள்ளது. அதாவது நடக்க முடியாமல் சமந்தா இருக்கிறார் என்று கூறுகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று இதுவரை தெரியவில்லை. இவரும் நாகசைதன்யாவும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் மீண்டும் இணைய தயாராக உள்ளதாக செய்தி வந்த நிலையில் சமந்தாவிற்கு இதுக்கு வாய்ப்பு உள்ளதா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றன.

பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மாவுக்கு டஃப் கொடுக்கும் புது சீரியல்.., இனியாச்சும் TRB ல மாற்றம் ஏற்படுமா??

இப்படி இருக்க சமந்தா வெளியிட்டுள்ள முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது ஒரு பழைய வீடியோ தான். அதாவது சைதன்யாவின் முதல் மனைவி படுக்கை அறையில் இருக்கும் தலையணை தானாம். இருவரும் முத்தம் கொடுக்கும் போது கூட அந்த தலையணை இடையில் இருக்குமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here