விக்ரமுக்கு இயக்குனர் பாலா செய்த துரோகம்.., அதுவும் துருவ் விக்ரம் விஷயத்தில்.., வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்!!

0
விக்ரமுக்கு இயக்குனர் பாலா செய்த துரோகம்.., அதுவும் துருவ் விக்ரம் விஷயத்தில்.., வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்!!
விக்ரமுக்கு இயக்குனர் பாலா செய்த துரோகம்.., அதுவும் துருவ் விக்ரம் விஷயத்தில்.., வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்!!

இயக்குனர் பாலா நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரமுக்கு செய்த காரியம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

நடிகர் விக்ரம்:

தமிழ் சினிமாவில் உலக நாயகனுக்கு பிறகு உடலை வருத்தி நடிப்பதில் சிறப்புமிக்கவர் தான் நடிகர் விக்ரம். ஆரம்பத்தில் பல கஷ்டங்கள் பட்டிருந்தாலும், பாலா இயக்கிய சேது படத்திற்க்கு பிறகு அவருடைய சினிமா கேரியரே படு வேகத்தில் உயர்ந்தது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரசிகர்களை சந்தோஷபடுத்தினார். தன்னை போல மகனும் நடிப்பில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று தனது மகனான துருவ் விக்ரமை பாலாவிடம் அனுப்பி வைத்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

நடிகர் விக்ரம் தற்போது முன்னணி நடிகராக இருப்பதற்கு காரணம் பாலா தான். அதே போல் தன் மகனையும் வளர்த்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பியுள்ளார். அதன் பின்னர் ஆதித்யா வர்மா படம் விக்ரமுக்கு பிடித்து போனதால் அந்த படத்தின் ரீமேக்கில் துருவ் விக்ரமை இன்ட்ரோ கொடுக்க விரும்பினார். அதன் பின்னர் பாலா அந்த படத்தை வர்மா என்ற பெயரில் அவரது பாணியில் எடுத்து வைத்திருந்தார். இதை பார்ப்பதற்கு தயாரிப்பாளர், விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோர் தியேட்டரில் அமர்ந்தனர்.

“தளபதி 67” பட பூஜையில் இந்த முக்கிய வில்லன் கலந்துகொள்ளாதது ஏன் தெரியுமா? வெளிவந்த உண்மை!!

படத்தை ஒரு அப்பாவாகிய விக்ரம் பார்க்க முடியாத அளவிற்கு ஏகப்பட்ட படுக்கையறை காட்சிகளை எடுத்து வைத்திருந்தார். அந்த படத்தை பார்த்து பாலாவிடம் பேசாமல் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் தயாரிப்பாளர் விக்ரமிடம், எனக்கு எத்தனை கோடி லாஸ் ஆனாலும் பரவ இல்லை படத்தை ட்ராப் செய்து விடுகிறேன் கூறியுள்ளார். இப்படி நம்பி தனது மகனை அனுப்பி வைத்ததில், பாலா செய்த விஷயம் தாங்க முடியாமல் கவலை பட்டுள்ளார். மேலும் சமீபத்தில் வர்மா படம் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here