காதலில் விழுந்த விக்ரமின் மகன் துருவ்? அதுவும் அந்த நடிகை கூடவா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!!

0
காதலில் விழுந்த விக்ரமின் மகன் துருவ்? அதுவும் அந்த நடிகை கூடவா - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!!
காதலில் விழுந்த விக்ரமின் மகன் துருவ்? அதுவும் அந்த நடிகை கூடவா - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை தொடர்ந்து ஆதித்ய வர்மா திரைப்படத்தின் நாயகர்களான துருவ் விக்ரமும் பனிடா சந்து இருவரும் தங்களது புத்தாண்டை துபாயில் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது அதிகமாக வலை பக்கங்களில் பரவி இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

தளுக்கு மொலுக்கு மேனியை காட்டியபடி நின்ற பூனம் பாஜ்வா – அந்தலை சிந்தலையான இளவட்டங்கள்!!

துருவ் விக்ரம்:

தமிழில் ஆதித்யா வர்மா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் துருவ் விக்ரம். இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் பனிடா சந்து. இந்த திரைப்படத்தில் பல நெருக்கமான காதல் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும். இதனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு இருவரும் காதலித்து கொண்டிருக்கிறார்கள் என வதந்திகள் வந்துகொண்டிருந்தன.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

காதலில் விழுந்த விக்ரமின் மகன் துருவ்? அதுவும் அந்த நடிகை கூடவா - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!!
காதலில் விழுந்த விக்ரமின் மகன் துருவ்? அதுவும் அந்த நடிகை கூடவா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!!

இந்நிலையில் பலரும் புத்தாண்டுக்காக புர்ஜ் கலீபா சென்று தங்களது புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் புத்தாண்டை துபாயில் கொண்டாடினர். இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் பனிடா சந்து ஆகிய இருவரும் இந்த ஆண்டு புத்தாண்டை துபாயில் ஒன்றாக கொண்டாடியுள்ளனர். இது அனைவருக்கும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்ற சந்தேகத்தை வலுக்க செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here