தளுக்கு மொலுக்கு மேனியை காட்டியபடி நின்ற பூனம் பாஜ்வா – அந்தலை சிந்தலையான இளவட்டங்கள்!!

0
ஆத்தாடி.., மேல பாக்குறதா?? இல்ல கீழ பாக்குறதா ..., பூனம் பாஜ்வாவை உத்து பார்த்து மூடேறிய ரசிகர்கள்!!
ஆத்தாடி.., மேல பாக்குறதா?? இல்ல கீழ பாக்குறதா ..., பூனம் பாஜ்வாவை உத்து பார்த்து மூடேறிய ரசிகர்கள்!!

தமிழில் பிரபல நடிகையாக இருந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா தனது முயற்சியால் தமிழில் சேவல் படத்தில் நடிக்க கமிட்டானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முதல் படமே அவருக்கு வேற லெவெலில் வெற்றியை கொடுத்தால் அடுத்தடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார்.

மேலும் மக்களுக்கு பிடித்தமான நாயகியாக உருவெடுத்திருக்கும் வேளையில் தான் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்நிலையில் தான் தற்போது அவர் தளுக் மொழுக் தோற்றத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here