சிம்புவின் அடுத்த பட அப்டேட் – 50வது படத்தில் வெற்றி இயக்குனருடன் கூட்டணி!!

0
simbu
simbu

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவின் 50 வது படத்தை சூரரை போற்று படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிம்பு 50:

சிறு வயதில் இருந்தே தமிழ் சினிமாவை தன் நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகர் சிலம்பரசன். மேலும் இவர் நடிகர் டி. ராஜேந்தர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில காலகட்டத்திற்கு பிறகு பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து மீண்டு வந்தார். அதன் பிறகு பேசுபவர்கள் அனைவரும் வாய் அடைத்து போகும் வண்ணம் இவருக்கு சிறந்த come back தந்த படம் மாநாடு.

இந்த படம் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து உள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு தற்போது இயக்குனர் கெளதம் வாசுதேவன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இறுதி சுற்று மற்றும் சூரரை போற்று ஆகிய வெற்றி படங்களை தந்த இயக்குனர் சுதா கொங்காரா தற்போது சிம்பு 50 வது படத்தை இயக்க உள்ளாராம். இந்த தகவல் STR ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here