ஏம்மா.., தர்ஷா இப்படியா தூக்கி காட்டுவாங்க.., போட்டோஷூட்னாலும் நியாயம் வேண்டாமா??

0

முள்ளும் மலரும் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. பல சீரியல்களில் ஹோம்லியாக நடித்து வந்த இவர் படவாய்ப்பிற்காக சில காலமாக இப்படி கவர்ச்சியில் குதித்து விட்டார்.

கோயம்புத்தூர் பெண்ணான இவர் நடிக்கும் ஆசையில் தான் சென்னையில் செட்டிலாகி உள்ளார். போட்டோஷூட் தான் அவருக்கு வேற லெவெலில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார்.

இப்பொழுது வெள்ளித்திரையில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் அடுத்த வாய்ப்பிற்காக காத்திருக்கும் தர்ஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here