என்ன ஒரு இடுப்பு.., அல்வா துண்டு மாதிரி.., தர்ஷாவை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலெடுத்து வைத்த தர்ஷா குப்தா தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே இந்த போட்டோ ஷூட் தான் அவருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது.

அறிமுக நடிகையாக இருந்த இவர் இப்பொழுது அனைவருக்கும் தெரியும்படி பிரபலமாகி விட்டார். கவர்ச்சியில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு கிளாமர் காட்டி வருகிறார்.

மேலும் இவர் சமூக சேவைகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கடந்த லாக்டவுன் சமயத்தில் பலருக்கும் உணவு அளித்த உதவினார். இப்படியிருக்க இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here