ஐஸ்வர்யா டார்ச்சர் தாங்கல ., மேடையில் புலம்பி தள்ளிய தனுஷ்! விவாகரத்துக்கு அச்சாரமே இதான் போலயே!!

0
ஐஸ்வர்யா டார்ச்சர் தாங்கல ., மேடையில் புலம்பி தள்ளிய தனுஷ்! விவாகரத்துக்கு அச்சாரமே இதான் போலயே!!
ஐஸ்வர்யா டார்ச்சர் தாங்கல ., மேடையில் புலம்பி தள்ளிய தனுஷ்! விவாகரத்துக்கு அச்சாரமே இதான் போலயே!!

நடிகர் தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினி தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்த, முக்கியமான தகவல்களை ஒரு மேடையில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் ஓபன் டாக் :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், கடந்த வருடம் தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினியை பிரிவதாக அறிவித்தார். அதேபோல், அவரும் இந்த அறிவிப்பை தனியே வெளியிட்டதால், தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில், தனுஷ் நடித்த 3 படத்தின் ஒரு விழாவில் பேசிய போது, தனுஷ் தன் மனைவி மீதான கம்ப்ளைன்ட்களை அடுக்கடுக்காக தெரிவித்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது படத்தின் மொத்த, அதிகாரம் இயக்குனர் என்பதால், அதை பயன்படுத்திக் கொண்டு ஐஸ்வர்யா என்னை ரொம்ப டார்ச்சர் செய்தார். சும்மா எடுத்ததற்கு எல்லாம் இங்க வா, அங்க போ என என்னை அலைக்கழித்தார். ஆனால் ஐஸ்வர்யா இதெல்லாம் சுத்தமாக இல்லை, என அவர் முன்பாக அதை மறுத்தார்.

CWC ஷோவில் ரத்தம் சிந்திய நடுவர் செஃப் வெங்கடேஷ் பட்., அவரே சொன்ன ஷாப்பிங் உண்மைகள்!!

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, 3 படத்திலிருந்து தான் தனுஷ் ஐஸ்வர்யா விரிசல் அதிகமாக ஆரம்பித்து இருக்கிறது என்றும், கிட்டத்தட்ட விவாகரத்துக்கு அச்சாரம் போட்டது இந்த படம் தான் என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது. தற்போது இது சார்ந்த வீடியோ ஒன்று, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here