முகப்பிரச்சனை நீங்கி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டியன் ஸ்டார்ஸ் தீபிகா – இந்த டைம் விஜய் டிவி இல்ல!

0

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக முன்னாள் ஐஸ்வர்யா கதாபத்திரத்தில் நடித்தவர் நடிகை தீபிகா. இவர் இந்த சீரியலில் என்ட்ரி ஆன சில மாதங்களிலேயே இவர் முகப்பரு பிரச்சனை ஏற்பட்டது.

மொபைல் போனை பிடிங்கி பத்திரிகையாளரை மிரட்டிய பிரபல நடிகர் – சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!

இதனால் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவரால் தொடர் முடியவில்லை. இவருக்கு பதிலாக சாய் காயதிரி ஐஸ்வர்யா கதாபத்திரத்தில் ஒப்பந்தம் ஆனார். தற்போது தீவிர உணவு மற்றும் மருத்துவ முறைகளை கடைபிடித்து தற்போது இவருக்கு சரும பிரச்சனைகள் சரியாகி உள்ளது.

இதனால் மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் தீபிகா. அதாவது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ஜில்லுனு ஒரு காதல் தொடரில் தீபிகா நடிக்க உள்ளார். இவர் சம்மந்தபட்ட காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here