உலகளவில் 15 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 89 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி – முழு ரிப்போர்ட்..!

0

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன.

கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்:

  • உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 15,18,773
  • உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 88,505
  • உலகளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 3,30,589

உலக நாடுகளில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காவும், அதிக உயிர் இழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலியும் உள்ளது.

அமெரிக்கா ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 4,35,128 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 14,795 பேர்

இத்தாலி ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 1,39,422 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 17,669 பேர்

ஸ்பெயின் ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 1,48,220 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 14,792 பேர்

ஜெர்மனி ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 1,13,296 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 2,349 பேர்

பிரான்ஸ் ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 1,12,950 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 10,869 பேர்

கொரோனா வைரஸ் பரவல் முதலில் கண்டறியப்பட்ட நாடான சீனாவில் இதன் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here