இந்தியாவில் 474 பேர் கொரோனாவால் பாதிப்பு.., மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!!

0
இந்தியாவில் 474 பேர் கொரோனாவால் பாதிப்பு.., மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!!
இந்தியாவில் 474 பேர் கொரோனாவால் பாதிப்பு.., மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!!

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்;

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது வரை அதன் வேகம் குறைவாக காணப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எப்போதும் போல் திரும்பியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இங்கிலாந்தில் 474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தான் கடந்த இரண்டு வருடங்களில் மிக குறைவான எண்ணிக்கை.

ஜல்லிக்கட்டுக்கு தடை? உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்ட பீட்டா! ஸ்டாலின் அவசர ஆலோசனை!!

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,67,398 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,30,533 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,27,724 ஆக உயர்ந்துள்ளது. அது போக தமிழ்நாட்டில் தற்போது வரை 219.81 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here