சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ்..!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் 1,70,000 க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,600 க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
இந்தியாவில் கொரோனா..!
இந்தியாவில் இதுவரை 125 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 32 பேரும், கேரளாவில் 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசால் மேலும் இரண்டு பேர் கர்நாடகாவில் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |