குக் வித் கோமாளி 3 வைல்ட் கார்டு என்ட்ரி இவங்க தான் – இணையத்தில் உலா வரும் தகவல்!!

0
குக் வித் கோமாளி 3-யில் இந்த வார எலிமினேஷன் இவரா - அதிரடியாக வெளியேறிய டப் போட்டியாளர்!!
குக் வித் கோமாளி 3-யில் இந்த வார எலிமினேஷன் இவரா - அதிரடியாக வெளியேறிய டப் போட்டியாளர்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், குக் வித் கோமாளி 3-யின் இந்த வார வைல்ட் கார்ட் என்ட்ரியாக  உள்ளே வரும் 2 நபர்கள் குறித்து அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிரடி அப்டேட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 3-வது சீசன், பிரமாண்டமாக தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில், 10 போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டனர். கடந்த வாரம், எலிமினேட் செய்யப்பட்ட சந்தோஷ் பிரதாப் உடன் சேர்த்து இதுவரை 4 குக்குகள் வெளியேறி உள்ளனர்.

தற்போது ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதமாக, வைல்ட் கார்டு என்ட்ரியாக புதிதாக இரண்டு போட்டியாளர்கள் களமிறங்க உள்ளனர். தற்போது, இந்த இரண்டு நபர்கள் யார்? என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, KPY 2012 ல் ரோபோ சங்கருக்கு உடன் கலந்து கொண்டு, பெரிய அளவில் பேசப்பட்ட சுட்டி அரவிந்த் என்பவரும், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த வேட்டை முத்துக்குமாரும் தான் வைல்ட் கார்டு என்ட்ரியாக வர உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் இந்த வார எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here