என்ன ஒரு கவர்ச்சி.., ஆளையே தூக்குது ராசி கன்னா.., திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ராசி கன்னா. அவரது கொள்ளை அழகு அனைவரையும் வெகுவாக ஈர்த்திருந்தார்.

இதனால் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தான் அவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவ்வளவு அழகுக்கும் ரகசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பிய வண்ணம் தான் உள்ளனர். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற உடையில் ஜம்முனு அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here