43 வயதில் கூட இப்படி ஒரு கவர்ச்சியா? பேண்ட் போடாமல் போஸ் கொடுத்த நடிகை பூமிகா!!

0
43 வயதில் கூட இப்படி ஒரு கவர்ச்சியா? பேண்ட் போடாமல் போஸ் கொடுத்த நடிகை பூமிகா!!

தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூமிகா. பின்னர் தமிழில் இவர் பத்ரி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ரோஜா கூட்டம் படத்தில் நடித்து விட்டு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இவர் எதிர்பார்த்ததை விட டோலிவுட்டில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. கடைசியாக தமிழில் சமந்தா நடிப்பில் வெளியான U Turn படத்தில் பூமிகா நடித்து இருந்தார். தெலுங்கில் கடைசியாக இவரின் சீதிமார் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படு கிளாமராக இவரின் போட்டோ ஒன்றை பூமிகா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 43 வயதிலும் இப்படி ஒரு கிளாமரா என்று ரசிகர்களே கமெண்டில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here