முதன்முதலாக தனது அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி பிரபலம் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான புகழ் முதன்முதலாக தனது அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு கொண்டு போக முடியுமா என்று கேட்டால் அது யூகிக்க முடியாத ஒன்று தான். அதனை தான் விஜய் டிவி செய்து சாதித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் பெரிய தூண்கள் என்றால் அது புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி தான்.

இந்தியர்கள் இலங்கை செல்ல தடை – அயல்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவு!!

shivangi

ஷிவாங்கி தனது குழந்தை தனமான செயலால் மக்கள் மனதை கொள்ளை கொண்டார். புகழை பற்றி சொல்லவே வேண்டாம். அடுத்த வடிவேலு அவர் என்கிற அளவுக்கு பேசிகொண்டுள்ளனர். பாலா அவரின் கவுண்டருக்கு எல்லையே கிடையாது. இப்படி அனைவரை பற்றியும் சொல்லிக்கொண்டே செல்லலாம். இப்படி இருக்க தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 முடிந்து விட்டது பலரையும் சோகமாக்கியுள்ளது.

அடுத்த சீசன் வரை காத்திருக்க வேண்டுமா?? என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் சிங்கரில் இருந்து பல நிகழ்ச்சிகளில் கோமாளிகளை நம்மால் பார்க்க முடிகிறது. இந்நிலையில் தனது அப்பாவின் புகைப்படத்தை குக் வித் கோமாளி பிரபலம் புகழ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here