குக் வித் கோமாளி மணிமேகலை தம்பியா இது?? எவளோ அழகா இருக்காருன்னு பாருங்களே!!

0

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மணிமேகலை. தற்போது அவரது தம்பியின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சக்கை போடு போட்ட நிகழ்ச்சி ஆகும். பிக் பாஸ் நிகழ்ச்சியையே தள்ளிவிட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. ஏனெனில் மக்கள் அந்த அளவிற்கு சிரிக்க வைத்தது இந்த நிகழ்ச்சி. பலர் கவலை மறந்து சிரித்தார்கள் என்றால் அதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

புகழ், மணிமேகலை, ஷிவாங்கி, பாலா, சுனிதா என பலரும் கலக்கி வருகின்றனர். அதிலும் மணிமேகலைக்கு இதில் முக்கிய இடம் உள்ளது. ஏனெனில் மணிமேகலை ஒண்ணுமே தெரியாமல் இந்த அளவிற்கு ஒருவரால் சமாளிக்க முடியுமா?? என்று யோசிக்க வைத்தவர்.

இவர் உசைன் என்பவரை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். இதனால் அவர் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து மக்கள் மத்தியில் நிரந்தர இடத்தை பிடித்து விட்டார். இந்நிலையில் முதன்முதலாக தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here