சேலையை பாதியாக கிழித்து போஸ் கொடுத்த “குக் வித் கோமாளி” புகழ் பவித்ரா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

நடிகை மற்றும் மாடல் அழகியான பவித்ரா லட்சுமி மிகவும் கவர்ச்சிகரமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாடல் அழகி பவித்ரா

தமிழ் துறை உலகில் சில நடிகைகள் மாடல் துறையில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு வருகின்றனர். அந்த வகையில் மிகவும் பிரபலமான மாடல் அழகி தான், பவித்ரா லட்சுமி. இவர் சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது குறும்படங்களில் எதார்த்தமாக நடித்ததால் அனைவருக்கும் இவரை பிடித்துவிட்டது. இவர் தனது “3 ஷேட்ஸ் ஆப் லவ்” என்ற குறுப்படம் மூலமாக தான் பிரபலமானார்.

இந்த குறும்படங்களுக்கு பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ரெட்டைவால் குருவி” என்ற தொடரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் மூலமாக இவர் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகையாக உருமாறினார்.

#INDvsENG 4வது டெஸ்ட் – அஸ்வின் அசத்தல் ஆரம்பம்! 2 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!!

இதனை அடுத்து தற்போது இவர் “குக் வித் கோமாளி” என்ற ஷோவில் நடித்து வருகிறார். இதன் மூலமாக இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனை அடுத்து இவர் தற்போது அனைவருக்கும் தெரிந்த ஒரு நபராக உருமாறியுள்ளார்.

இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். சில நேரங்களில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அனைவர் மத்தியிலும் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. சேலையை பாதியாக கிழித்து இருப்பது போலவே போஸ் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நெட்டிசன்களும் இதனை கலாய்த்து தள்ளுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here