இறந்துபோன நடிகர் விவேக் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?? புகைப்படம் உள்ளே!!

0
இறந்துபோன நடிகர் விவேக் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?? புகைப்படம் உள்ளே!!
இறந்துபோன நடிகர் விவேக் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?? புகைப்படம் உள்ளே!!

வெள்ளித்திரையில் காமெடியான கலக்கி வந்தவர் தான் நடிகர் விவேக். தனது 20 வயதிலேயே சினிமாவில் கால் எடுத்து வைத்தவர் ஆரம்பத்தில் பல கஷ்டங்களுக்கு பிறகு தான் நிலையான இடத்தை பிடித்தார். குணசித்ர கதாபாத்திரங்களிலும் கலக்கி வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீப காலமாக முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்தார். நிஜ வாழ்க்கையில் பல தொண்டுகள், நல்லுதவிகளை செய்து வந்த இவருக்கு இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மாரடைப்பால் விவேக் இறந்து போன செய்தி பலரையும் வேதனையாக்கியது.

என்னடா இதெல்லாம்.., வடிவேலு வெர்சனில் 2023 குரு பெயர்ச்சி பலன்கள்.. சோசியல் மீடியாவை கலக்கும் மீம்ஸ்கள்!!

பலரின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டவருக்கா இப்படி ஒரு நிலைமை என்று ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். விவேக்கின் மகள் கதறி அழுதது தான் இப்பொழுது வரை யாராலும் மறக்க முடியவில்லை. இப்படி இருக்க இப்பொழுது அவரது மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படியே அப்பாவை உரிச்சு வச்சு இருக்கீங்களே என்று பலரும் கண்கலங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here