அபி திருமண ரகசியத்தை தெரிந்துகொண்ட வெற்றி.., தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

0
அபி திருமண ரகசியத்தை தெரிந்துகொண்ட வெற்றி.., தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!
அபி திருமண ரகசியத்தை தெரிந்துகொண்ட வெற்றி.., தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது அபியும், வெற்றியும் நேருக்கு நேர் பேசிக்கொள்ளும் தருணம் வந்துள்ளது. அதாவது எதிரியாக இருந்த அபி-வெற்றி இப்பொழுது ஒரே வீட்டில் உள்ளனர். சுடரை வெற்றி பார்த்து கொள்வதை பார்த்து அபிக்கு பழைய நினைவுகள் வர ஆரம்பிக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இருவரும் சேர்ந்து வாழ கொஞ்சம் வாய்ப்பு இருப்பது இதிலிருந்தே தெரிகிறது. மேலும், கண்மணி பேச்சை நம்பிக்கொண்டு தருணை அபியின் கணவர் என்று வெற்றி நம்பி கொண்டுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது ப்ரோமோ வைரலாகி வருகிறது. அதாவது வீட்டிற்கு வரும் வெற்றியை பார்த்து அபி கோவமடைகிறார்.

ஐயோ.., உன்ன மாப்பிள்ளைன்னு மலை மாதிரி நம்புனேனே…, அம்பலமான அர்ஜுனின் உண்மை முகம்!!

வேற கல்யாணம் பண்ணிட்டு போக வேண்டியது தானே. அப்போ தான் உனக்கு என் அருமை தெரியும் என்று சொல்கிறார். ஆனால் வெற்றி எதுவுமே பேசாமல் நிற்கிறார். வெற்றி திரும்ப ஒரு வார்த்தை கேட்டாலும் எல்லா உண்மையும் வெளி வந்து விடும். ஆனால், கதையை இழுக்க என்ன செய்ய போகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here