என்னடா இதெல்லாம்.., வடிவேலு வெர்சனில் 2023 குரு பெயர்ச்சி பலன்கள்.. சோசியல் மீடியாவை கலக்கும் மீம்ஸ்கள்!!

0

குரு பெயர்ச்சி 2023 பலன்கள் வடிவேலு வெர்சன் மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

குருபெயர்ச்சி மீம்ஸ்:

குரு பெயர்ச்சி நேற்று நடந்த நிலையில் 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி 2023 – 2024 க்கான நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் குறித்து ஜோதிடர்கள் தகவல் வெளியிட்டனர். அதில் எந்தெந்த ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது, எந்தெந்த ராசிகளுக்கு வழக்கத்தை விட மோசமாக அமைய போகிறது குறித்து ஜோதிடர்கள் தெள்ள தெளிவாக நேற்று தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் இந்த குருபெயர்ச்சி குறித்து சில மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் எந்த விஷயம் நடந்தாலும் மீம்ஸ் வெளியாவது வழக்கத்தில் ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் 12 ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சி பலன்களை வடிவேலு மீம்ஸ் வெளியாகியுள்ளது. காமெடிக்கு மட்டுமல்ல, உங்கள் எதிர்காலத்தை கணிப்பதற்கும் கூட வடிவேலு உதவுவார் என்ற அளவுக்கு வடிவேலு மீம்ஸ் வைரலாக பரவி வருகிறது.

பப்லுவை கெட்ட வார்த்தையில் திட்டும் ஷீத்தல்.., மரண பங்கமான வீடியோ உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here