கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேல் நிலை இதுதான் – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்!!

0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேல் உடல்நிலை குறித்த முக்கிய தகவல் ஒன்றை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வடிவேலு உடல்நிலை:

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி சாம்ராஜ்யத்தில் மிகப் பெரிய காமெடி அரசனாக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அண்மையில் உலக நாயகன் கமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகினார்.

இந்த நிலையில், நடிகர் வடிவேலு நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் வடிவேலு ரசிகர்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here