சமந்தாவின் முதல் ஹிந்தி படத்தோட ஹீரோ இவரா? – அப்போ சிறப்பான சம்பவங்கள் காத்துகிட்டு இருக்கு!!

0
சர்ச்சையை மீண்டும் கையில் எடுக்கும் சமந்தா - அப்போ மறுபடியும் அப்படி தான் நடிக்க போறீங்களா??  
சர்ச்சையை மீண்டும் கையில் எடுக்கும் சமந்தா - அப்போ மறுபடியும் அப்படி தான் நடிக்க போறீங்களா??  

தமிழ் மொழி படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது இந்தியாவின் தவிர்க்க முடியாத நாயகியாக உருவெடுத்துள்ளவர் நடிகை சமந்தா. இவரின் இந்த வெற்றிக்கு காரணம் சமந்தாவின் கடின உழைப்பும் திறமையும் தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் சமந்தா ஹிந்தி துறையில் கால் பதித்துள்ளார். அதுவும் ஒரே சமயத்தில் 3 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது சமந்தாவின் முதல் படம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அப்படத்தை ராஸ் மற்றும் DK ஆகியோர் இயக்குக்கின்றனர்.

மேலும் ஹிந்தி நடிகர் வருண் தவான் அப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் 2022 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here