கழுத்தில் தாலியுடன் வந்து நின்ற பிக் பாஸ் கேபி – இது என்ன புது கதையா இருக்கு??

0

ஈரமான ரோஜாவே சீரியல் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இரண்டாவது சீசன் ப்ரோமோ இன்னும் சற்று நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே சீரியல் முதல் சீசன் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தது. பவித்ரா மற்றும் திரவியத்தின் ஜோடி பொருத்தம் அனைவருக்குமே பிடித்திருக்க இதனால் சீரியல் வெற்றியடைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மலரும் வெற்றியும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று பலரும் காத்திருந்த நிலையில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்ததும் தான் சீரியல் முடிவடைந்தது.  இதன் இரண்டாவது சீசன் வெளியாவது குறித்த தகவல் சில தினத்திற்கு முன்பு வெளியானது.

இப்படி இருக்க தற்போது ப்ரோமோ வெளியாகவுள்ளது. அதுவும் கேபிரியாலா தான் நாயகியாக நடிக்கவுள்ளார். திரவியம் மற்றும் சித்தார்த் நாயகனாக நடிக்கவுள்ளனர். இப்படி இருக்க கேபி சித்தார்த் பக்கத்தில் மணக்கோலத்தில் கழுத்தில் தாலியுடன் பிடிக்காமல் நிற்பது போன்றும், திரவியம் வேறொரு பெண்ணுடன் இருப்பது போன்றும் ப்ரோமோ புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here