வலிமை படத்தின் அடுத்த அப்டேட்… இயக்குனர் வினோத் அதிகாரப்பூர்வ அறிவுப்பு – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில் டிசம்பர் 30ஆம் தேதியில் மற்றொரு அப்டேட் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வலிமை ட்ரைலர்:

எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது. இரண்டு ஆண்டுகளாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் இந்த திரைப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த திரைப்படத்திற்கான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வந்து ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டி வருகிறது.

சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கான விசில் தீம் ஒன்று வெளியானது. இதற்கு பிறகு டிசம்பர் 30 ஆம் தேதியில் வலிமை படத்திற்கான இன்னொரு அப்டேட்டாக ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here