மறைந்த நடிகர் மயில்சாமியின் கடைசி மணித்துளிகள்.., கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!!

0
மறைந்த நடிகர் மயில்சாமியின் கடைசி மணித்துளிகள்.., கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!!
மறைந்த நடிகர் மயில்சாமியின் கடைசி மணித்துளிகள்.., கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!!

நேற்று உயிரிழந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உடல் தகனம்

காமெடி நடிகர் மயில்சாமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. மயில்சாமி ஒரு நடிகர் மட்டுமல்ல, மனிதநேயம் கொண்ட ஒரு நல்ல மனிதர். ஏழை மக்களுக்கு பக்க பலமாக இருந்து வந்தவர். அவர் இழப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் அவரை வைத்திருந்த வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். இதை தொடர்ந்து இன்று காலை மயில்சாமியின் இறுதி ஊர்வலம் மேளம் தரைப்படையுடன் ஆரம்பித்து மின் மயானத்திற்கு சென்றது. இந்த இறுதி ஊர்வலத்தில் சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வண்ண வண்ண உடையில் ரசிகர்களை வாயடைக்க வைத்த கேப்பிரியல்லா.., traditional லுக்கில் தெறிக்கவிடும் பிக்சர்ஸ்!!

மின் மயானத்திற்கு சென்ற மயில்சாமியின் உடலுக்கு மூத்த மகன் இறுதி சடங்கை செய்து முடித்தார். அதன் பின்னர் நம்மளை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here