வெளிநாடுகளுக்கு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை.., சீன அரசு அதிரடி!!

0
வெளிநாடுகளுக்கு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை.., சீன அரசு அதிரடி!!
வெளிநாடுகளுக்கு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை.., சீன அரசு அதிரடி!!

உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று வருடங்கள் கொரோனா என்ற வைரஸ் தொற்றின் பிடியில் சிக்கி அவதிக்கு ஆளாகி இருந்தனர். இதை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட சில முக்கிய கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடித்ததால் மட்டுமே தற்போது கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு அரசு தங்களது நாட்டில் பிற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக கை விட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில் சீன அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சீன நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீன நாட்டுக்கு வருபவர்கள் இனி கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மற்ற நாடுகளும் அதை கை விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தப்பூ கோலத்துடன் துவங்கிய ஓணம் பண்டிகை.., மகிழ்ச்சியில் தத்தளிக்கும் கேரளா மக்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here