ஐயோ., கையை தூக்குறப்போ அதை மறந்துட்டீங்களே., புடவையில் கண்ட்ரோல் இல்லாமல் கிளாமர் காட்டி உசுப்பேத்தும் மாளவிகா!!

0

மலையாளத்திரையில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இவர் ”பேட்ட” திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். மேலும் இதை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவ்வாறு குறுகிய காலத்திலேயே பிரபல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மேலும் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடேங்கப்பா.., வடிவேலு பொண்டாட்டியா இது? சும்மா வேற லெவல்ல இருக்காங்களே – அழகிய புகைப்படம் உள்ளே!!

இப்படி கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அண்மையில் தனது திருநம்பி நண்பருடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இது போக அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்வதும் அங்கு எடுக்கும் புகைப்படங்களை ரசிகர்களுக்கு ஷேர் செய்வதுமாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் கேரளாவின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கொண்டாடி தனது புகைப்படங்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here