அடேங்கப்பா.., வடிவேலு பொண்டாட்டியா இது? சும்மா வேற லெவல்ல இருக்காங்களே – அழகிய புகைப்படம் உள்ளே!!

0
அடேங்கப்பா.., வடிவேலு பொண்டாட்டியா இது? சும்மா வேற லெவல்ல இருக்காங்களே - அழகிய புகைப்படம் உள்ளே!!
அடேங்கப்பா.., வடிவேலு பொண்டாட்டியா இது? சும்மா வேற லெவல்ல இருக்காங்களே - அழகிய புகைப்படம் உள்ளே!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த படத்தை பி,வாசு இயக்கி இருந்தார். அது போக வடிவேலு, நாசர், ஜோதிகா,நயன்தாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய ரோலில் நடித்து இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குறிப்பாக இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சொர்ணா என்பவர் நடித்திருந்தார். இவரும் வடிவேலும் மற்றும் ரஜினியும் வரும் ஒவ்வொரு சீனும் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி நம் அனைவரையும் சிரிக்க வைத்த சொர்ணா Varghese Jacob என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

வீட்டுக்கே வந்து ரகளை செய்யும் வளவன்.., பிரச்சனையில் சிக்கிய குணசேகரன்.., எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!!

தற்போது வெளிநாட்டில் தனது கணவர் இரண்டு பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ரீசண்டா எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் வடிவேலு பொண்டாட்டியா இது.. ஆளே மாறி போய்ட்டாங்களே என்று கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here