ராரா சரசுக்கு ராரா., ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
ராரா சரசுக்கு ராரா., ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
ராரா சரசுக்கு ராரா., ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

கடந்த 2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதன் 2 ஆம் பாகம் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் படக்குழு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது . இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. இப்படி இருக்கையில் நாளை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமன்னாவை அந்த விஷயத்திற்காக மட்டும் யூஸ் பண்ணும் விஜய்.., வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here