பீச்சில் கிழிந்த உடையில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த நடிகை கேத்தரின் தெரசா – திக்குமுக்காடும் ரசிகர்கள்!

0

நடிகை கேத்தரின் தெரசா கடற்கரையில் மாடர்ன் உடையில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரை வருணித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கேத்தரின் தெரசா:

கேதரின் தெரசா, திரைப்பட நடிகையான இவர் தமிழில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, கதகலி, கணிதன் மற்றும் கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். நடிகைகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் வலம் வருவது வழக்கம். அதை போல் இவரும் தற்போது தான் கடற்கரையில் மாடர்ன் உடை அணிந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவர் அழகை வர்ணித்து வருகின்றனர். மேலும் அந்த போஸ்ட் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here