Wednesday, June 26, 2024

உணவுகள்

ஆயுத பூஜை ஸ்பெஷல் ‘சர்க்கரை பொங்கல்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

தமிழ்நாட்டில் எந்த விழாக்கள் என்றாலும் கடவுளுக்கு நெய் வேத்தியம் படைப்பது வழக்கம். இப்பொழுது வரும் ஆயுத பூஜையில் படையல் வைத்து கடவுளை வழிபட்டாலும் இனிப்பு பதார்த்தம் இருப்பது முக்கியம். அந்த வகையில் தற்போது ஆயுத பூஜை ஸ்பெஷலாக 'சர்க்கரை பொங்கல்' எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் பாசி பருப்பு - 150 கி பச்சரிசி -...

பிரியாணி சுவையில் ‘தக்காளி சாதம் ரெசிபி’ – செஞ்சு அசத்துங்க!!

தக்காளி சாதம் அனைவர்க்கும் பிடித்தமான உணவு என்றே சொல்லலாம். ஏனெனில் இது பிரியாணி சுவைக்கு ஈடாக இருக்கும். பிரியாணிக்கும், தக்காளி சாதத்திற்கும் சிறு சிறு வித்தியாசங்கள் தான் இருக்கும். அதாவது சிக்கன் அல்லது மட்டனை சேர்த்தால் தான் பிரியாணி. இல்லையென்றால் தக்காளி சாதம் அல்லது குஸ்கா. இப்பொழுது பிரியாணி சுவையில் தக்காளி சாதம் எப்படி...

கிராமத்து ஸ்டைலில் ‘வறுத்த மீன் குழம்பு’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

கடல் உணவான மீனில் அதிக புரத சத்துக்கள் அடங்கியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த மீன் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது கண்ணில் கோளாறு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். முடி அடர்த்தியாக வளர மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது புதிய விதமாக வறுத்த மீன்...

சூப்பரான ‘முட்டை காளான்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

இன்றைய காலகட்டத்தில் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ பிரியராகவே இருக்கின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதிக அளவு அசைவத்தை எடுப்பதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நோய் தொற்றும் விரைவாக ஏற்படுகிறது. அதனால் சைவத்தில் இந்த மாதிரி செய்து கொடுங்கள் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இப்பொழுது காளானை வைத்து...

சுவையான முஸ்லீம் ஸ்டைல் ‘மட்டன் மசாலா’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

அசைவ பிரியர்களுக்கு மட்டன் மிகவும் விருப்பமான உணவு ஆகும். மேலும் மட்டனில் தான் அதிக சத்துக்களும் அடங்கியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இப்பொழுது முஸ்லீம் ஸ்டைலில் சுவையான 'மட்டன் மசாலா' எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் மட்டன் - 1/4 கி பூண்டு - 7 இஞ்சி - சிறிது பட்டை கிராம்பு சீரகம் - 1 தேக்கரண்டி பிரியாணி...

மண்மணக்கும் ‘மதுரை மட்டன் குழம்பு’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

பொதுவாக மதுரை என்றாலே சுவையான உணவிற்கு பஞ்சமில்லாத மாவட்டம் என்றே சொல்லலாம். மேலும் மதுரையை தூங்க நகரம் என்றும் கூறுவதுண்டு. ஏனெனில் இரவில் எந்த நேரத்தில் சென்றாலும் உணவிற்கு பஞ்சமிருக்காது. இப்பொழுது மண் மணக்கும் மதுரை ஸ்டைலில் மட்டன் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் மட்டன் - 1/4 கி பெரிய வெங்காயம் -...

சுவையான ‘சிக்கன் ரோஸ்ட்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

சிக்கனில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. சிக்கனை நாம் சமைக்கும் முறை பொறுத்தே அதன் நன்மை, தீமை அமைந்துள்ளது. சிக்கனில் அதிகம் புரத சத்துக்கள் உள்ளதால் தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் கண்புரை பிரச்சனைகளையும் குணமாக்குகிறது. இப்பொழுது இந்த சிக்கனை வைத்து சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் சிக்கன்...

வீக் எண்டு ஸ்பெஷல் ‘கிரில் ஃபிஷ்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

ஆரோக்கியமான உணவு என்றால் அதில் மீன் வகைகளுக்கு முதலிடம் தரலாம். கடல் உணவான மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், எறும்பு சத்துக்கள் மற்றும் அயோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய உணவு ஆகும். மேலும் கண் பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள் மீனை...

நவராத்திரி ஸ்பெஷல் ‘ஸ்வீட் ரெசிபி’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

இந்தியாவில் விசேஷமாக கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் கடவுளுக்கு நெய் வேத்தியம் படைத்து வழிபடுவர். இதனால் வீட்டில் எதாவது இனிப்பு பதார்த்தங்களை செய்து வழிபடுவோம். அந்த வகையில் மூன்று பொருட்களை வைத்து சூப்பரான ஸ்வீட் ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம். தேவையான பொருட்கள் நெய் தேங்காய் பால் - 2 கப் சர்க்கரை பாதாம் முந்திரி செய்முறை முதலில் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்....

சூப்பரான ‘க்ரீன் சிக்கன் கபாப்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

சிக்கன் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு ஆகும். சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் குழம்பு என பல வகையான ரெசிபியை பார்த்துள்ளோம். இப்பொழுது சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபியான 'க்ரீன் சிக்கன் கபாப்' எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க. தேவையான பொருட்கள் சிக்கன் கைமா - 1/2 கி பிரட் - 3 கொத்தமல்லி புதினா வெங்காயம் - 1 சீரகத்தூள் -...
- Advertisement -

Latest News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து.. அவரின் X தள பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற...
- Advertisement -