Wednesday, June 26, 2024

சினிமா

“இந்துக்களை பார்த்து சிரித்தவர்கள், இப்பொழுது சிந்திக்கிறார்கள்” – பிரணிதா நச்சுனு ஒரு ட்விட்.!

உலகம் முழுவதும் கொரோனவை பற்றிய பயத்தில் உள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பரவிக்கொண்டு தான் உள்ளது. சுகாதாரத்திற்கு புகழ்பெற்ற ஐரோப்பிய நாடுகளில் தான் இது அதிகம் பரவி உள்ளது. சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் நம் இந்தியாவில் இது...

உறுதியாகும் விஜய் – முருகதாஸ் கூட்டணி..? தளபதி 65 துப்பாக்கி 2 ஆ..?

விஜயின் 65 வது படத்தை முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் தொடர்ந்து பரவி கொண்டிருக்கிறது. தளபதி விஜய்..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. இன்னும் சில தினங்களில் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 65 இயக்குனர் நான்...

‘ஹீரோ’ படம் நீதிமன்ற தடையை மீறி தெலுங்கில் வெளியீடா ..? இயக்குனர் குற்றச்சாட்டு..!

நீதிமன்ற தடையை மீறு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் தெலுங்கில் வெளியிடப்படுவதாக இயக்குனர் போஸ்கோ பிரபு குற்றம் சாட்டியுள்ளார். கதை திருட்டா..? ஹீரோ படம்..! மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஹீரோ. இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்திருந்தார். இயக்குனர் போஸ்கோ பிரபு கதை திருட்டு சம்பந்தமாக வழக்கு...

வலிமை படத்தின் நாயகி செய்த காரியத்தை பாருங்க.! வைரல் ஆகும் புகைப்படங்கள்.!

தல நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனவால் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் அப்படத்தின் கதாநாயகி ஹுமா குரேஷி தற்போது அப்படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சியில் நடிப்பதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். அதனை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வலிமை வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித்...

தளபதி 65 இயக்குனர் நான் இல்லைங்க – இளம் இயக்குனர் OPEN TALK..!

விஜயின் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை இயக்க போவதாக அஜய் ஞானமுத்து பெயர் அடிபட்ட நிலையில் தளபதி 65 வது படத்தை இயக்க போவது நானில்லை என அறிவித்துள்ளார். யார் தளபதி 65 இயக்குனர்..? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர் இந்த படத்தில்...
00:01:57

நல்லதை மட்டும் விதையுங்க விஜய் – தளபதிக்கு அறிவுரை கூறிய தல..!

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

மாஸ்டர் படத்தில் விஜய் விக் வைத்திருக்கிறாரா..? பதில் சொல்கிறார் நடிகர் ஸ்ரீமன்..!

விஜய் விக் வைத்திருக்கிறாரா என்று டிவீட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு மேலோட்டமாக பதில் அளித்துள்ளார் விஜயின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமன். மாஸ்டர் விஜய்..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர் . இந்த படம் ஏப்ரல் 9 ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை...

திரௌபதி படம் மூன்று மடங்கு லாபம் – மீண்டும் இணையும் அதே கூட்டணி..?

இயக்குனர் மோகன் இயக்கத்தில் பிப்ரவரி 28 ம் தேதி ரிலீஸ் ஆன படம் திரெளபதி. அந்த படத்தின் இயக்குனர் மோகன் அவரின் ட்வீட்டர் பக்கத்தில் படம் மூன்று மடங்கு லாபம் தந்துள்ளதாக குறிப்பிட்டுளார். திரெளபதி திரைப்படம்..! சமீப காலத்தில் சர்ச்சைகளில் சிக்கி அதிகம் பேசப்பட்டது திரௌபதி படம் தான். இந்த படம் ஜாதி பற்றி அதிகம்...

சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் நிறுத்தம்.! மகிழ்ச்சியில் உள்ளாரா சிம்பு ?? தயாரிப்பாளர் பதிலடி.!

கொரோனா வைரஸின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அனைத்து படங்களின் ஷுட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சிம்புவின் மாநாடு பட ஷுட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சிம்புவை வைத்து மீம்கள் இணையதளத்தில் வெளியாகி வருவதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். மாநாடு ஷூட்டிங் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின்...
- Advertisement -

Latest News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து.. அவரின் X தள பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற...
- Advertisement -