ப்பா.., இவரு மில்லரா இல்ல கில்லரா.., தனுஷின் கேப்டன் மில்லர் பட அப்டேட் வெளியீடு.., ரசிகர்கள் கொண்டாடட்டம்!!!

0

கோலிவுட் திரையில் அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உருவெடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ”சத்திய ஜோதி பிலிம்ஸ்” தயாரிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை ”கேப்டன் மில்லர்” படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது நவம்பர் 22 ஆம் தேதி இப்படத்தின் ”கில்லர் கில்லர்” சாங் இணையத்தில் வெளியிடப்படுமாம். மேலும் கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸாகவுள்ளது.

யோவ்.., போங்கய்யா.., நீங்களும் உங்க பிக்பாஸும்.., நேரடியாக ஷோவை கலாய்த்த பிரதீப்.., நோவ்., செம்ம நக்கலுனா உனக்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here