கார் விபத்தில் சிக்கிய சூப்பர் ஸ்டார் பட நடிகை – ஃபேஷன் நிகழ்ச்சி முடித்து திரும்பிய போது நடந்த சோகம்!!

0
கார் விபத்தில் சிக்கிய சூப்பர் ஸ்டார் பட நடிகை - ஃபேஷன் நிகழ்ச்சி முடித்து திரும்பிய போது நடந்த சோகம்!!
கார் விபத்தில் சிக்கிய சூப்பர் ஸ்டார் பட நடிகை - ஃபேஷன் நிகழ்ச்சி முடித்து திரும்பிய போது நடந்த சோகம்!!

பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோரா, Fashion நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மும்பை திரும்பிக் கொண்டிருந்தபோது, பயங்கர கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தளபதியிடம் ஏடாகூட கேள்வி கேட்ட நெல்சன் – கோபப்பட்ட விஜய்! அப்படி என்ன தான் கேட்டாருன்னு பாருங்க!

மருத்துவமனையில் அனுமதி:

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மலைக்கா அரோரா. ஷாருக் கான் நடிப்பில் வெளிவந்த உயிரே என்ற படத்தில், தைய தையா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். நேற்று (03-04-2022) புனேயில் நடந்த ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விட்டு, தனது காரில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.

கார் விபத்தில் சிக்கிய சூப்பர் ஸ்டார் பட நடிகை - ஃபேஷன் நிகழ்ச்சி முடித்து திரும்பிய போது நடந்த சோகம்!!
கார் விபத்தில் சிக்கிய சூப்பர் ஸ்டார் பட நடிகை – ஃபேஷன் நிகழ்ச்சி முடித்து திரும்பிய போது நடந்த சோகம்!!

இவரது காருக்கு முன்னால் சென்ற சுற்றுலா வாகனம் ஒன்று, சாலையில் திடீரென பிரேக் செய்து நிறுத்தப்பட்டதால் மலைக்கா அரோராவின் காரும் அவருக்கு பின்னால் வந்த மற்றொரு சுற்றுலா வாகனமும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இதில் தலையில் லேசாக காயமடைந்த நடிகைக்கு, மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலைக்காவின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளதாகவும், இன்று மாலையே தன் வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அவரது சகோதரி அம்ரிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here