தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அனிகா சுரேந்தர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிகா சுரேந்தர்
மலையாளம், தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் அனிகா. பல முன்னணி நடிக்கர்களுக்கு மகளாக நடித்திருந்தார்.
இப்பொழுது குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகியாக உருமாறி விட்டார் அனிகா. தொடர்ந்து போட்டோஷூட்டில் களமிறங்கிய அவர் இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுத்தார். இந்த வயசுல இப்படி ஒரு கிளாமர் தேவையா?? என்று கூட திட்ட ஆரம்பித்தனர்.
அனால் அனிகாவோ ‘என் ஆடை என் உரிமை’ என்று பதிலடி கொடுத்து அனைவரையும் ஆஃப் செய்து விட்டார். இப்பொழுது அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்